One of the beautiful messages you would ever hear. This is something that you should constantly ask yourself whenever the "me" part of you kicks in.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது ,
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது ,
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்,
உண்ணுடுயதை எதை நீ இழந்தாய் ?
எதற்காக நீ அழுகிறாய் ?
எதை நீ கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு ?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்து எடுக்கப்பட்டது,
எதை கொடுத்தாயோ, அது இங்கிருந்து கொடுக்கப்பட்டது,
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றவருடையாகுது,
மற்றொரு நாள், அது வேறோருவுடையதாகிறது, இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமாகும்.
Equivalent English Translation
Whatever happened, happened well.
Whatever is happening, is happening well.
Whatever will happen will also happen well.
What of yours did you lose for you to repent?
What did you bring for it to be lost?
What did you create for it to be destroyed?
Whatever you took, you took from here
Whatever you gave, you have given here.
Whatever is yours today will be someone else's tomorrow.
And someone else's some other day.
This Inevitable change is the law of the universe.
And that is the essence of my creation.
Cheers!
Bragboy

No comments:
Post a Comment